♪♫
TA-1655
Tamil
மிகுந்த தயவாலே
Miguntha Thayavalae
18
views
1ம் சரணம்
மூவரான ஏகரே, பூமி, ஆழி, ஆள்வோரே, கேளும் தயவாகவே தாசர் கீர்த்தனம்.
2ம் சரணம்
ஜோதிகளின் ஜோதி நீர்; காலைதோறும் தேவரீர் ஒளிதோன்ற, வீசுவீர் அன்பின் ஒளி நீர்
3ம் சரணம்
ஜோதிகளின் ஜோதி நீர்; மாலைதோறுந் தேவரீர் மன்னிப்போடு ஈகுவீர் சமாதானமும்.
4ம் சரணம்
மூவரான ஏகரே, அறிதற் கரியோரே, விண்ணில் அடியாருக்கே முடி சூட்டுமே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.