TA-1656
Tamil

மூவரான ஏகரே,

Moovarana yegarae

14
views
பல்லவி

.மனுஷன் பேசும் வீண் பேச்சு ஒவ்வொன்றுக்கும் அவன் கணக்கொப்புவிக்கவேண்டுமே நியாயத்ததீர்ப்பிலே!

1ம் சரணம்

வானம் உந்தன் அக்கிரமத்தை வெளிப்படுத்துமே! பூமி உனக்கு விரோதமாய் காட்சி சொல்லுமே!

2ம் சரணம்

இருளில் மறைந்திருப்பவை வெளியரங்கமாகும்! இருதயத்தின் யோசனைகள் வெளிபட்டிடுமே!

3ம் சரணம்

வெளிக்கு வராத மறைப்பொருள் ஒன்றுமில்லையே அறியப்படாத இரகசியமும் இல்லை அறிவாயே!

4ம் சரணம்

மாம்சத்திற்காய் விதைத்திட்டால் அழிவை அறுப்பாய்! ஆவிக்கென்று விதைத்திட்டால் ஜீவனை அறுப்பாய்!

5ம் சரணம்

சிலருடைய பாவம் முந்தும் நியாய தீர்ப்புக்கு! சிலர் பாவம் பின் தொடருமே கடைசி வரைக்குமே!

6ம் சரணம்

நியாயத்தீர்ப்பில் தப்பிட நீ இயேசுவண்டை வா! இன்றே உந்தன் பாவம் நீங்கி மன்னிப்படைய வா!-மோசம்.....ptPமோசம் போகாதே நண்பா இயேசுவண்டை வா மனுஷன் எதை விதைப்பானோ அதை அறுப்பானே 1 மனுஷன் பேசும் வீண் பேச்சு ஒவ்வொன்றுக்கும் அவன் கணக்கொப்புவிக்கவேண்டுமே நியாயத்ததீர்ப்பிலே 2 வானம் உந்தன் அக்கிரமத்தை வெளிப்படுத்துமே பூமி உனக்கு விரோதமாய் காட்சி சொல்லுமே 3 இருளில் மறைந்திருப்பவை வெளியரங்கமாகும் இருதயத்தின் யோசனைகள் வெளிபட்டிடுமே 4 வெளிக்கு வர

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.