♪♫
TA-1658
Tamil
மோட்சலோக நாதரே
Motchaloga Naatharae
14
views
பல்லவி
மோட்சம் இறங்கி மகிமையால் நிரம்பிற்று சிலுவையண்டை இயேசு சுகமாக்கினார் இரவைப் பகலாக்கினார் என் பாவத்தைக் கழுவினார் மோட்சம் இறங்கி மகிமையால் நிரம்பிற்று
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.