TA-1660
Tamil

முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே

Mudivilla erakathin

17
views
பல்லவி

முடியாத நன்மைகள் செய்பவரே எதிர்பாரா நேரம் துணை நின்றவரே எண்ணி முடியாத நன்மைகள் செய்பவரே எதிர்பாரா நேரம் துணை நின்றவரே (2) பாரமான மனசுக்கு ஆறுதலை வழங்கிடும் என் நேசரே உம்மை அப்பா என்று நான் அழைத்திடவே அதிகாரம் எனக்கு தந்தீர் நீங்க மட்டும் தான் எனக்கு வேணும் இந்த வாழ்விலே நீர் ஒருவரே போதுமே (2) என் நம்பிக்கை நாயகனே நான் நம்பிடும் துரோகமே (2)

1ம் சரணம்

வேஷமான இந்த வாழ்க்கையிலே வெளிச்சமாய் உம் வார்த்தை இருக்கின்றதே உண்மையில்லா இந்த உலகத்திலே உண்மையாய் என்றும் நீர் இருக்கின்றீரே (2) துன்பமும் வலியான நாட்களிலும் பெலத்தையும் தைரியமும் தன்திரையா கண்டபின் நம்பிடும் மனிதர்களில் உம்மை காணாமல் என்றும் நான் நம்பிடுவேன் நீங்க மட்டும் தான் எனக்கு வேணும் இந்த வாழ்விலே நீர் ஒருவரே போதுமே (2) என் நம்பிக்கை நாயகனே நான் நம்பிடும் துரோகமே (2)

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.