TA-1664
Tamil

நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே – புகழ்

Naadungal Naadungal Naadungalae

17
views
பல்லவி

நல் மேய்ப்பன் இவரே-இயேசு நல் மேய்ப்பன் இவரே சொல்லொண்ணா அன்பினால் தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே

1ம் சரணம்

ஆடுகள் பெயலினை ஆயனே அறிவார் அழியாமை ஜீவன் அளித்திட வந்தார் ஆடுகள் முன்னே செல்லுகின்றார் அவா¢ன் பின்னே சென்றிடுவோம்

2ம் சரணம்

கள்வர் மந்தையை சாடிடும்போதும் கயவாரின் வஞ்சக வலை வீசும் போதும் பிள்ளையைப் போல தோள்களிலே கள்ளமில்ல துயில் கொண்டிடுமே

3ம் சரணம்

மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தை மேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள் குரலொலி கேட்டு தேடிடுமே குயவன் கையில் அடங்கிடுமே

4ம் சரணம்

இயேசுவே வாசல் இயேசுவே வழியாம் அவர் வழி சென்றால் மேய்ச்சலை காண்பாய் ஆண்டவர் இணைத்த மந்தையிலே அநுதினம் நீயிம் செயல்படுவாய்

5ம் சரணம்

பெரிய மேய்ப்பர் வெளிப்படும்போது வெகுமதி யாவும் அளித்திடுவாரே நீதியும் பாரிசுத்தம் காத்திடுவோம் புனிதாரின் இராஜ்ஜியம் சேர்ந்திடுவோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.