நல் மேய்ப்பன் இவரே-இயேசு
Naal maepan
போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால் அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்; பிசாசின் திரள் சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்.
நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும் நம்பாமல் திவ்ய சக்தி பெற்றே பிரயோகியும்; சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவைச் சாருவீர் எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்.
நல் மீட்பர் பட்சம் நில்லும்! போராட்டம் ஓயுமே; வெம்போரின் கோஷ்டம், வெற்றிப் பாட்டாக மாறுமே! மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற்கிரீடம் சூடுவார்; விண் லோக நாதரோடே வீற்றரசாளுவார். pt{1 நல் மீட்பர் பட்சம் நில்லும் ரட்சண்ய வீரரே ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்ளுவார்; பின் வெற்றிக் க்ரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார் 2 நல் மீட்பர் பட்சம் நில்லும் எக்காளம் ஊதுங்கால் போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால் அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்; பிசாசின் திரள் சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன் 3 நல் மீட்பர் பட்சம் நில்லும் எவ்வீர சூரமும் நம்பாமல் திவ்ய சக்தி பெற்றே பிரயோகியும்; சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவைச்