TA-1666
Tamil

நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு

Naal Muluthum Paada Varam

17
views
1ம் சரணம்

நாள்தோறும் புதிதாய் நீர் செய்யும் தயைக்கே என்றைக்கும் மா வணக்கமாய் துதிப்போம், கர்த்தரே.

2ம் சரணம்

தப்பாமல் எங்களை தற்காத்து ரட்சியும், எல்லா இக்கட்டு பாவத்தை விலக்கி ஆண்டிடும்.

3ம் சரணம்

தீயோனின் சோதனை திரட்சி ஆயினும், விழாதபடி எங்களை நீர் தாங்கிக் கொண்டிரும்

4ம் சரணம்

விழித்துப் பக்தியாய்ப் பரத்தை நோக்கியே அடியார் செல்லத் தக்கதாய் நடத்தும் கர்த்தரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.