TA-1007
Tamil

நாம் எழும்பும் வரை நற்செய்தி இன்றி

Naam Ezhumpum Varai

20
views
பல்லவி

இயேசுவைப் பின்பற்றுவேன்! நான் என்னையே இந்நேரமே உம் சொந்தமாய் தந்தேன் இதோ

1ம் சரணம்

சோர்வாகவே நான் நிற்கையில் - 2 என் நேசரே சேர்த்துக் கொள்ளுவீர்

2ம் சரணம்

காடானாலும் மேடானாலும் - 2 என் இயேசுவை பின் பற்றுவேன்

3ம் சரணம்

என் இயேசுவே என் ராஜனே - 2 உம்மை என்றும் பின்பற்றுவேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.