♪♫
TA-1673
Tamil
நாம் நித்திரை செய்து விழித்தோம்
Naam Niththirai Seithu
21
views
பல்லவி
நானும் என் வீட்டாரும் உம்மையே சேவிப்போம் ஒன்றும் இல்லாமையில் எமை தெரிந்துகொண்டீரே ஒரு குறைவுன்றி இதுவரை காத்துக்கொண்டீரே (காத்து வந்தீரே)
1ம் சரணம்
கர்த்தர் எமக்கு நன்மையே செய்திருக்க யாரை யாம் சேவிப்போம் உம்மை எமது தேவனாய் கொண்டதெம் பாக்கியமே ஒன்றும் இல்லாமையில் எமை தெரிந்துகொண்டீரே ஒரு குறைவுன்றி இதுவரை காத்துக்கொண்டீரே (காத்து வந்தீரே)
2ம் சரணம்
கர்த்தரே உம்மை எக்காலமும் சேவிப்பதே எமக்கு உகந்ததே உம்மை எமது தேவனாய் கொண்டதெம் பாக்கியமே ஒன்றும் இல்லாமையில் எமை தெரிந்துகொண்டீரே ஒரு குறைவுன்றி இதுவரை காத்துக்கொண்டீரே (காத்து வந்தீரே)
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.