TA-1676
Tamil

நான் ஆராதிக்க வேறொரு தெய்வமில்லை

Naan Aarathikka Veroru

19
views
பல்லவி

நான் போற்றிப்பாடும் எங்கள் தேவன் ஜீவனுள்ளவர் ஜீவனுள்ளவர் (3) என்றென்றும் ஜீவிக்கின்றவர் நான் துதிபாடும் எங்கள் தேவன் துதிக்குப் பாத்திரர் நான் ஸ்தோத்தரிக்கும் எங்கள் தேவன் போதுமானவர் போதுமானவர் (3) குறைவைநிறைவாக்குவார்

1ம் சரணம்

என்னைத் தேடி வந்த எங்கள் தேவன் இயேசு கிறிஸ்துவே என்னைத் தூக்கியெடுத்த தேவனும் இயேசு கிறிஸ்துவே (3) எல்லாமே இயேசு கிறிஸ்துவே

2ம் சரணம்

நான் நோக்கிப் பார்க்கும் எங்கள் தேவன் ஜெபத்தைக் கேட்பவர் நான் நோக்கிப் பார்க்கும் எங்கள் தேவன் பேசும் தெய்வமே பேசும் தெய்வமே (3) ஜெபத்தைக் கேட்கும் தெய்வமே

3ம் சரணம்

எனக்காய் பிறந்து வந்த எங்கள் தேவன் இயேசு கிறிஸ்துவே எனக்காய் உயிர்த்தெழுந்த தேவனும் இயேசு கிறிஸ்துவே உயிர்த்தெழுந்தவர் (3) மரணத்தை ஜெயித்தெழுந்தவர்ptlநான் ஆராதிக்கும் எங்கள் தேவன் சர்வவல்லவர் நான் போற்றிப்பாடும் எங்கள் தேவன் ஜீவனுள்ளவர் ஜீவனுள்ளவர் (3) என்றென்றும் ஜீவிக்கின்றவர் நான் துதிபாடும் எங்கள் தேவன் துதிக்குப் பாத்திரர் நான் ஸ்தோத்தரிக்கும் எங்கள் தேவன் போதுமானவர் போதுமானவர் (3) குறைவைநிறைவாக்குவார் 1 என்னைத் தேடி வந்த

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.