TA-1677
Tamil

Naan Anaathai Endru Aluthaen

Naan Anaathai Endru Aluthaen

0
views
பல்லவி

நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என் நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன்

1ம் சரணம்

எனக்கென திட்டங்களை தினம் வகுப்பவர் ஆண்டவரே பலியும் காணிக்கையும் விரும்பாத உன்னதரே -2 என் செவிகளையும் திறந்திடுவார் அவர் சொல்வதெல்லாம் கேட்டிடுவேன் -2 நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என் நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன்ptநான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் -2 அவரும் என் பக்கம் சாய்ந்து என் மன்றாட்டை கேட்டார் நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் 1 அழிவின் குழியினின்று அவர் என்னை வெளிகொணர்ந்தர் கற்பாறை மீதினிலே கால் ஊன்றி நிற்க செய்தார் -2 என் காலடிக்கு வலுதந்தாதார் என்னை நிலையாக நிற்க செய்தார் -2 நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என் நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் 2 அச்சம் கொண்டவர்கள் தினம் இறைவனை நம்பிடுவர் அவரை நம்பிடுவோர் பல பேருகள் பெற்றிடுவர் -2 பல காரியங்கள் செய்திடுவார் என்னை இமைப் போல காத்திடுவார் -2 நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என் நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் 3 எனக்க