TA-1679
Tamil

நான் பலவீன தோஷியாம்,

Naan Balaveena Thoshiyaam

18
views
பல்லவி

நான் பயப்படும் நாளினிலே கர்த்தரை நம்பிடுவேன் என் கோட்டையும் அரணுமாயிருக்க நான் அடைக்கலம் புகுந்திடுவேன்

1ம் சரணம்

உங்களில் இருப்பவர் பெரியவரே பரிசுத்தமானவரே அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார் நித்திய காலமெல்லாம் நம்மையே

2ம் சரணம்

நம்மைக் காப்பவர் அயர்வதில்லை உறங்குவதும் இல்லை அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன் என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.