TA-1683
Tamil

நான் என்னைத் தந்தேனே

Naan Ennai Thandhaenae

0
views
பல்லவி

நான் என்னை தந்தேனே இன்று தந்தேனே அன்பரின் சேவைக்கென்றே – 2 அர்பணித்தேன் நான் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே – 2

1ம் சரணம்

ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம் ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் – 2 – நான் என்னை

2ம் சரணம்

என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம் ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் – நான் என்னை

3ம் சரணம்

என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம் எல்லாம் ஆண்டவா ஆளுகை செய்திடுமே – நான் என்னை