TA-1684
Tamil

நான் என்னை தந்தேனே இன்று தந்தேனே

Naan Ennai Thanthenae Intru

0
views
பல்லவி

நான் என்னை தருகின்றேன் நீ என்றும் வாழ்ந்திடவே – 2 என் தசை உணவாகும் என் ரத்தம் பானமாகும் – 2 நீ என்னை தினம் அருந்து

1ம் சரணம்

நீ என்னை மறந்தாலும் உன்னை மறவேன் நீ என்னை மறுத்தாலும் உன்னை தொடர்வேன் – 2 நீ மகிழ்ந்திருப்பதே எனக்கு இன்பம் – 2 என்னை தினம் அருந்து

2ம் சரணம்

பாவத்தில் விழுந்தாலும் மனம் வருந்து மன்னிக்க நான் இதோ வருகின்றேன் – 2 புது வாழ்வு வாழ்ந்திட வரம் பெறுவாய் – 2 என்னை தினம் அருந்து