♪♫
TA-1685
Tamil
நான் என்னை தருகின்றேன்
Naan Ennai Tharugindren
13
views
பல்லவி
நான் எதற்காக பிடிக்கபட்டேனோ அதை பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய் தொடருகிறேன் – நான் பாடுகள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் தொடர்ந்து ஓடுகிறேன் – நான்
1ம் சரணம்
பின்னானவை மறந்து முன்னானவை நோக்கி ஆசையாய் தொடருகிறேன்
2ம் சரணம்
நல்ல போராட்டம் போராடி ஓட்டத்தை முடித்திடுவேன் விசுவாசம் காத்துக் கொள்வேன்
3ம் சரணம்
நான் விசுவாசிக்கும் தேவன் இன்னாரென்று அறிவேன் ஆசையாய் தொடருகிறேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.