TA-1687
Tamil

நான் காத்து நிற்கிறேன்

Naan Kaathu Nirkirean

16
views
பல்லவி

நான் கண்டேன் நான் கண்டேன் சாத்தானின் வீழ்ச்சி மகிமை அவருக்கே மகிமை இயேசுவுக்கே ஆமென் என் வலப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே என் இடப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே என் முன்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே என் பின்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே அல்லேலூயா ஓ சாத்தான் வீழ்ந்தானே நான் கண்டேன் நான் கண்டேன் இயேசுவின் வெற்றி மகிமை அவருக்கே மகிமை இயேசுவுக்கே ஆமென் என் வலப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே என் இடப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே என் முன்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே என் பின்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே அல்லேலூயா ஓ இயேசு ஜெயித்தாரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.