♪♫
TA-1688
Tamil
நான் கண்டேன் நான் கண்டேன்
Naan Kanden
16
views
பல்லவி
நான் கூப்பிட்ட நாளில் தானே இயேசு சாமி செவிக்கொடுத்தாரே (2) நாவறண்ட வேளையிலே ஜீவன் தந்திட்டாரே (2)
1ம் சரணம்
கனியில்லாத மரத்தைபோல நான் வாடி நின்றேனே (2) பரனேசுதன் கிருபையாலே கனி தர செய்திட்டாரே
2ம் சரணம்
சறுகாய் போன கொடியை போல உருமாறி கிடந்தேனே (2) சர்வ வல்ல தேவன் அவர் சடுதியில் காத்திட்டாரே
3ம் சரணம்
மாராவின் நீர் கசப்பை போல என் வாழ்க்கை வேம்பானதே (2) இன்ப இயேசு இன்னல் நீக்கி என்னுள்ளே வந்திட்டாரே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.