TA-1689
Tamil

நான் கூப்பிட்ட நாளில் தானே

Naan Kooppitta Naalil

12
views
1ம் சரணம்

மெய் விசுவாசத் திண்மையால் நித்தியத்திற்காய் அணிந்துள்ளேன் கிறிஸ்துவின் அவதாரமும் யோர்தானில் பெற்ற தீட்சையும் சிலுவை மாண்டு மீட்டதும் உயிர்த்தெழல், பரமேறுதல் மா தீர்ப்புநான் பிரசன்னமும் நான் இன்றென்னில் அணிந்துள்ளேன்

2ம் சரணம்

கேரூபின் நித்திய நேசமும் சேராபின் நீங்கா சேவையும் என்னாதர் கூறும் தீர்ப்புமே அப்போஸ்தலரின் வேதமே முன்னோர் கனா, தீர்க்கர் கூற்றும் கன்னியர் தூய நெஞ்சமும் சான்றோரின் செய்கை சேவையும் நான் இன்றென்னில் அணிந்துள்ளேன்

3ம் சரணம்

நடத்த தெய்வ பெலனும் தற்காத்துக் கேட்டுத் தாங்கிடும் அவர்கள் காது சத்துவம் போதிக்க அவர் ஞானமும் நற்பாதை காட்டும் கரமும் உரைக்க தெய்வ வார்த்தையும் பரம சேனை காவலும் நான் இன்றென்னில் அணிந்துள்ளேன்

4ம் சரணம்

கிறஸ்தென்னோடும் கிறஸ்தென்னுள்ளும் கிறிஸ்து முன்னும் கிறிஸ்து பின்னும் கிறிஸ்து ஆற்றும் கிறிஸ்து தேற்றும் கிறிஸ்து ஆளும், கிறிஸ்து காரும் இன்ப நாளும் துன்ப நாளும் கிறிஸ்து தாங்கும் தொல்லை ஓய்வில் கிறிஸ்து தாங்கும் நேசர் நெஞ்சில் நேயர் சேயர் தம்மின் வாயில்

5ம் சரணம்

நான் மூவரான ஏகரை இன்றே துதித்தழைக்கிறேன் திர

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.