நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்
Naan Paavach Setrinaley
நான் பாடுவேன் நான் துதிப்பேன் இரவு பகல் எந்நேரமும்-2 உம் துதியால் என் நாவு நிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன் நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது
எப்போதும் நான் தேடும் கன்மலை நீர் தானே-2 புகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும்
(நான்) கருவறையில் இருக்கும் போது கர்த்தர் என்னை பராமரித்தீர்-2 (ஒரு) குறைவின்றி குழந்தையாக வெளியே நீர் கொண்டுவந்தீர்-2-நாள்தோறும்
(என்) இளமை முதல் இதுவரையில் நீரே என் எதிர்காலம்-2 நீர் தானே என் தலைவர் நோக்கமும் நம்பிக்கையும்-2-நாள்தோறும்
(நான்) முதிர்வயது ஆனாலும் தள்ளிவிடாதவரே-2 (என்) பெலன் குன்றி போகும் போது கைவிடாதவரே-2-நாள்தோறும்ptbநான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா அக்களித்து அகமகிழும்-2 1 நான் பாடுவேன் நான் துதிப்பேன் இரவு பகல் எந்நேரமும்-2 உம் துதியால் என் நாவு நிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன் நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது 2 எப்போதும் நான் தேடும் கன்மலை நீர் தானே-2 புகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும் 3