♪♫
TA-1697
Tamil
நான் வைத்துப் பேரானந்தம்
Naan Thothanaaka Vendum
19
views
பல்லவி
நான் துதிக்கும் தேவன் இயேசு நீரே எந்தன் கன்மலை (2) உம்மை நான் நேசிப்பேன் என் முழு உள்ளத்தோடு நேசிப்பேன் (2) உம்மை நான் நேசிப்பேன் என் முழு சிந்தையோடு நேசிப்பேன் (2)
1ம் சரணம்
பயனற்ற ஓர் பாத்திரனாய் இருந்த வேளையில் (2) எனக்காய் நீர் உயிர்த்த உம் வல்லமை பெரிதே (2) -உம்மை
2ம் சரணம்
எனக்காய் இரத்தம் சிந்தி என்னையும் மீட்ட கிருபை (2) எனக்காய் நீர் உயிர்த்த உம் வல்லமை பெரிதே(2) -உம்மை
3ம் சரணம்
எந்நாளும் எவ்வேளையும் எப்போதும் என்னை அறிந்த (2) எனக்காய் நீர் உயிர்த்த உம் வல்லமை பெரிதே (2)
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.