♪♫
TA-1703
Tamil
என்னுடைய கதறலை கேட்டீரே
Naan Vaazhuvaen
14
views
பல்லவி
நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே) நான் மரித்தாலும் உம்மோடு தான்
1ம் சரணம்
உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன் உம்மை தானே நேசிக்கிறேன்
2ம் சரணம்
ஆத்தும பாரம் தாருமையா அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
3ம் சரணம்
உம்மைப் போல என்னை மாற்றுமையா உமக்காகவே என்னைத் தந்தேனையா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.