நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)
Naan Valnthalum Ummodu
நான் வெட்கப்பட்டு போவதில்லை என் இயேசு என்னுடனே அவர் வார்த்தை என்னுடனே அவர் பாதம் வீழ்ந்து பணிந்தென்றும் அவர் சேவையை நான் செய்வேனே என்றும் அவரில் மகிழ்ந்திருப்பேன் என்றும் அவரில் நிலைத்திருப்பேன்
வார்த்தையிலெல்வாம் சிருஷ்டித்த கர்ந்தர் தம் விழி மூடி என்றும் காப்பரே – 2 என்னை முன்குறித்த தம் சித்தப்படி என்றும் உண்மையாய் வழி நடத்துவாரே – 2
பின்னான உலகை நோக்கமலே எனக்கு முன்னான அவரை நாடிடுவேன் -2 என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை நன்மை தொடருமே – 2
என்னை முற்றுமாக ஒப்படைத்தேன் என் இயேசு ஆளுகைக்கே அவர் சித்தம் நிறைவேறவே தம் குறித்த காலம் வரும்வரையில் நீடிய பொறுமையை தரித்து கொண்டு என்றும் அவரில் மகிழ்ந்திருப்பேன் என்றும் அவரில் நிலைத்திருப்பேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.