TA-1705
Tamil

இயேசு என்னை இரட்சித்தார்

Naan vithiyaasamanavan

15
views
பல்லவி

நான் யாரிடம் செல்வேன் மெய்யான தேவன் நீர் அல்லவோ நான் யாரிடம் கதறுவேன் சர்வ தேவன் நீர் அல்லவோ உம்மை விட்டா எனக்கு யாரும் இல்லையே உம்மை விட்டா வேறே தேவன் இல்லையே

1ம் சரணம்

நான் கேட்பதற்கு முன்னே என்னை அறிந்தவர் நீரே நான் என்ன வென்று கேட்பேன் ஐய்யனே – 2 உம் கரம்தான் என்னை தேற்றுமே உம் வார்த்தையோ என்னை உயர்த்துமே – 2 என்னை உயர்த்துமே என்னை உயர்த்துமே – 2

2ம் சரணம்

நான் சோர்ந்துபோன போது தூக்கி சுமந்த தெய்வம் நீரே உம்மை விட்டு நான் எங்கே போய்விடுவேன் – 2 உம் நிழலில் நான் இளைப்பாறுவேன் உம் தயவில் நான் வாழ்ந்திருப்பேன் – 2 நான் வாழ்ந்திருப்பேன் உமக்காய் வாழ்ந்திருப்பேன் – 2

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.