Naan Yen Endru Enni
Naan Yen Endru Enni
நான் எங்கே போனாலும் உங்க நினைப்புலதான் வாழ்வேன் நான் என்ன செய்தாலும் உங்க நினைப்புலதான் செய்வேன் உங்க அன்புதான் என்னை இழுக்குது உங்க கிருபைதான் என்னை சூழுது அன்புதான் அன்புதான் அன்புதான் கிருபைதான் கிருபைதான் கிருபைதான்
உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா உம்மை ஆராதிக்க துதிக்க வந்தோம்பா உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா எங்க பாரதத்தை சொல்ல வந்தோம்பா இந்த ஒரு இடம்தான் என் ஆறுதல் உங்க வார்த்தைதான் என் நம்பிக்கை -2
என் கவலை கண்ணீர் வேதனை எல்லாம் சுமந்துக்கொண்ட இயேசுராஜாவே உம்மோடு இணைந்து வாழ்ந்தால் போதும் எனக்கு நிரந்தர சமாதானமே என் கூக்குரலின் ஜெபத்தைக்கேட்பவர் நீர் ஒருவர் தானே இயேசுராஜாவே உம்சித்தம் என் உள்ளத்தில் ஆசையாய் எழும்பட்டுமையா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.