♪♫
TA-1708
Tamil
நான் இயேசுவுக்கே சொந்தம்
Naan yesuvukae
15
views
பல்லவி
நானே என்னை மறக்கின்றேன் உம்மை நானே நினைக்கின்றேன் உந்தன் அன்பால் நிரம்பினேன் உம்மை என்னில் உணர்கிறேன் அன்பே என் உயிரே உம்மை யாசிப்பேன் நானே உந்தன் வசம் சேருவேன் என் நினைவுகள் உம்மையே நினைக்குதே கன் கனவிலும் தரிசனம் கிடைக்குதே இயேசு ராஜனே இயேசு ராஜனே உந்தன் சித்தமே எந்தன் வாழ்விலே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.