TA-1717
Tamil

நடையில் ஒரு மாற்றம் வேண்டுமே

Nadaiyil Oru Maatram

19
views
பல்லவி

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்

1ம் சரணம்

இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே

2ம் சரணம்

அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும் கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.