நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
Nadanthu Vantha Pathaigal
தேவன் நம் சார்பில் இருக்கும் பொது நமக்கெதிராக நிற்பவன் யார் – 2 தேவனே நமது சகாயரே யாருக்கு நாம் ஆஞ்சிடோம் – 2 அவர் உண்மையுள்ளவரே நன்மை கைவிடாதவரே
நம்மை விட்டு ஒரு போதும் அவர் விலகார் நம்மை ஒருநாளும் அவர் மறவார் – 2 இதுவரை நம்மை நடத்தி வந்தார் இனிமேலும் நடத்திடுவார் – 2
நம் கர்த்தர் என்றும் நல்லவரே ருசித்திடுவோம் அவர் அன்பினை – 2 தாழ்மையில் நம்மை நினைத்தவரே வாழ்த்தியே பாடிடுவோம் – 2
இளவயதில் நம் நம்பிக்கையாவர் முதிர்வயதில் நம்மை ஆராதிபர் – 2 முடிவில் மகிமையில் அவருடனே நம்மையும் சேர்த்திடுவார் – 2ptநடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் நம்பிடுவோம் நம் தேவனையே (இயேசுவையே ) – 2 1 தேவன் நம் சார்பில் இருக்கும் பொது நமக்கெதிராக நிற்பவன் யார் – 2 தேவனே நமது சகாயரே யாருக்கு நாம் ஆஞ்சிடோம் – 2 அவர் உண்மையுள்ளவரே நன்மை கைவிடாதவரே 2 நம்மை விட்டு ஒரு போதும் அவர் விலகார் நம்மை ஒருநாளும் அவர் மறவார் – 2 இதுவரை நம்மை நடத்தி வந்தார் இனிமேலும் நடத்திடுவார் – 2 3 நம் கர்த்தர் என்றும் நல்லவரே ருசித்திடுவோம் அவர் அன்பினை – 2 தாழ்மையில் நம்மை நினைத்தவரே வாழ்த்தியே பா