TA-1723
Tamil

நேற்றும் இன்றென்றுமே - மாறிடார் இயேசுவே

Naetrum erdrummae

13
views
1ம் சரணம்

நல் ஆவியே, நான் பாழ் நிலம், இரக்கமாய் இரும்; விண் மாரியால் என் ஆத்துமம் செழிக்கச் செய்திடும்.

2ம் சரணம்

இருள் பகை விரோதமும் உம்மாலே நீங்கவே நற்புத்தி அன்பு சாந்தமும் உண்டாக்கும், ஆவியே

3ம் சரணம்

என் உள்ளத்தை இரக்கமாய்ச் சுத்திகரித்திடும்; அதை என் மீட்பர் சாயலாய்த் திருத்தி ஆண்டிடும்

4ம் சரணம்

உமது ஜீவ மார்க்கத்தில் உறுதியாகவும் நடக்கச் செய்து, மோட்சத்தில் நான் சேர அருளும்.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.