TA-1724
Tamil

நல் ஆவியே, நான் பாழ் நிலம்,

Nal Aaviyae Naan Paazh

0
views
1ம் சரணம்

நல் மீட்பர் யேசுவே எழுந்த நாள் இதே, கெம்பீரிப்போம்; சாவு பாதாளத்தை பிசாசு பாவத்தை மேற்கொண்ட அவரை கொண்டாடுவோம்.

2ம் சரணம்

மீட்புற்ற பக்தரே மெய்ச்சபை கூட்டமே, மா கர்த்தரை போற்றுங்கள் களிப்பாய் வேண்டுங்கள் கருத்தாய்; கேளுங்கள் நன்றியாய் மெய் வேதத்தை.

3ம் சரணம்

தேவாவியே, அன்பாய் மெய்ஞ்ஞான ஒளியாய் பிரகாசியும்; உலகியல் சிந்தனை அகற்றி, ஜோதியை கொடுத்து; தயவை நீர் காண்பியும்.