TA-1728
Tamil

நல்ல தகப்பன் நீர்தானையா

Nalla Thagappan Neer

0
views
பல்லவி

நல்லவேல என் வாழ்க்கையில் ஏசேக்கு ஸ்டாப்பாச்சு ஸ்டாப்பாச்சு நல்லவேல என் வாழ்க்கையில் சித்னாவும் விட்டுப்போச்சு – 2 விட்டுப்போச்சு விட்டுப்போச்சு ரெஹபோத் என் வாழ்க்கையில் வந்தாச்சு கவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சு போச்சு

1ம் சரணம்

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் செய்கின்றவர் தொடங்கினவை முடிக்கும்வரை எனை விட்டு ஒருபோது விலகாதவர் – 2