TA-1731
Tamil

நம்பத்தக்கவர் நீர் ஒருவர் தானே

nambathakkavar

16
views
பல்லவி

நம்பத்தக்கவரே நம்புவேன் உம்மை நங்கூரம் நீரே உம்மை நம்பி பாடுவேன் நம்பிக்கை நாயகன் நம்பிக்கை நாயகன் நீரே நீர் ஒருவரே

1ம் சரணம்

பார்வோன் சேனை தொடர்ந்து பின்னே வந்தாலும் செங்கடல் எந்தன் முன்னே நின்றாலும்

2ம் சரணம்

வனாந்திர வாழ்வு என்னை சூழ்ந்து கொண்டாலும் எரிகோ போன்ற தடைகள் என் முன் நின்றாலும் நம்புவேன் உம்மை நான் நம்புவேன் உம்மை நான் நம்புவேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.