♪♫
TA-1732
Tamil
தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின்
Nampinaen una thatimai
0
views
பல்லவி
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை தேவ கிருபை நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும் கிருபை தேவ கிருபை - 2
1ம் சரணம்
(என்)தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபை என்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை - 2 அவர் கிருபை என்றுமுள்ளது - 4 - நான் நிற்பதும்
2ம் சரணம்
என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும் கிருபை தேவ கிருபை தம் நிறைவால் என்னை நிரப்பினதும் கிருபை தேவ கிருபை - 2 அவர் கிருபை என்றுமுள்ளது - 4 - நான் நிற்பதும்
3ம் சரணம்
(நான்)கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும் கிருபை தேவா கிருபை அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும் கிருபை தேவா கிருபை - 2 அவர் கிருபை என்றுமுள்ளது - 4 - நான் நிற்பதும்