TA-1733
Tamil

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்

Nan Nirppathum

14
views
பல்லவி

நன் தொலைந்து நேரங்களில் நீர் என்னக்கு வெளிச்சம் ஆனீர் பாவத்தின் காடுகளை முறித்து விடுதலை ஆக்கினீர் என் நண்பனும் நீரே என் தேவனும் நீரே என் ஜீவனும் நீரே என் எல்லாம் நீரே குழப்பங்கள் சூழ்திட்டாலும் நீர் என்னக்கு பதில் கொடுத்தீர் பலவீனம் இருக்கும் போது சுகம் கொடுத்து ஆசீர் வாதித்தீர் அரூபித்தான்கள் செய்பவர் நீர் அதிசயம் செய்பவர் நீரே, இயேசுவே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.