TA-1734
Tamil

Nandri Endru Solluven

Nandri Endru Solluven

12
views
பல்லவி

நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று நாள் முழுதும் துதிப்பேன் நாதா உம்மைத் துதிப்பேன் காலையிலும் துதிப்பேன் மாலையிலும் துதிப்பேன் மதியத்திலும் துதிப்பேன் இரவினிலும் துதிப்பேன் உண்ணும் போதும் துதிப்பேன் உறங்கும் போதும் துதிப்பேன் அமரும் போதும் துதிப்பேன் நடக்கும் போதும் துதிப்பேன் வாழ்த்தும் போதும் துதிப்பேன் தாழ்த்தும் போதும் துதிப்பேன் நெருக்கத்திலே துதிப்பேன் – பிறர் வெறுக்கும் போதும் துதிப்பேன் சகாயரே தயாபரரே சிநேகிதரே என் சிருஷ்டிகரே சத்தியமே என் நித்தியமே என் ஜீவனே நல் ஆயனே உன்னதரே உயர்ந்தவரே என் பரிகாரியே பலியானீரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.