♪♫
TA-1735
Tamil
நன்றி நன்றி என்று
Nandri nandri endru
17
views
பல்லவி
நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று நாள்முழுதும் துதிப்பேன் நாதா உம்மைத் துதிப்பேன்
1ம் சரணம்
காலையிலும் துதிப்பேன் மாலையிலும் துதிப்பேன் மத்தியத்திலும் துதிப்பேன் இரவினிலும் துதிப்பேன்
2ம் சரணம்
உண்ணும்போதும் துதிப்பேன் உறங்கும் போதும் துதிப்பேன் அமரும்போதும் துதிப்பேன் நடக்கும் போதும் துதிப்பேன்
3ம் சரணம்
வாழ்த்தும் போதும் துதிப்பேன் தாழ்த்தும்போதும் துதிப்பேன் நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர் வெறுக்கும் போதும் துதிப்பேன்
4ம் சரணம்
சகாயரே தயாபரரே சிநேகிதரே என் சிருஷ்டிகரே
5ம் சரணம்
சத்தியமே என் நித்தியமே என் ஜீவனே நல் ஆயனே
6ம் சரணம்
உன்னதரே உயர்ந்தவரே என் பரிகாரியே பலியானீரே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.