TA-1736
Tamil

நன்றி ராஜா இயேசு ராஜா

Nandri Raja Yesu Raja

0
views
பல்லவி

நேற்றும் இன்றும் என்றும் மாற பாசம் நேசம் பொழியும் தேவா உம் பிள்ளை என்றீரே என்னை அணைத்து கொண்டீரே

1ம் சரணம்

மலை போன்ற சூழ்நிலைகளை மண்ணோடு மண்ணாக்கினீர் என்னை எதிர்த்து வந்த சத்துக்களை வேறோடு அழித்து விட்டீர் எனக்காய் என்றும் யுத்தம் செய்கிறீர் நித்தம் நித்தம் காத்து வருகிறீர் பயம் துக்கம் என் வாழ்வில் இல்லை தோல்வி என்பது என்றும் இல்லைpt'நன்றி ராஜனே நன்றி இயேசுவே நன்றி தேவனே நன்றி தகப்பனே எல்லா நிலைமையிலும் நன்றி சொல்லுவேன் இன்னல்களிலும் நன்றி சொல்லுவேன் தேவன் கொடுத்தாலும் நன்றி சொல்லுவேன் கொடுத்ததை எடுத்தாலும் நன்றி சொல்லுவேன் 1 அற்பமும் குப்பையுமான என்னை நினைத்தீரே பாவத்தில் மூழ்கின பாவி என்னை நேசித்தீரே நானே என்னை விரும்பவிலையே ஆனால் என்னை விரும்பும் தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாற பாசம் நேசம் பொழியும் தேவா உம் பிள்ளை என்றீரே என்னை அணைத்து கொண்டீரே 2 மலை போன்ற சூழ்நிலைகளை மண்ணோடு மண்ணாக்கினீர் என்னை எதிர்த்து வந்த சத்துக்களை வேறோடு அழித்து விட்டீர் எனக்காய் என்றும் யுத்தம் செய்கிறீர் நித்தம் நித்தம் காத்து வருகிறீர்