♪♫
TA-1738
Tamil
Nandri sollamal irukave
Nandri sollamal irukave
0
views
பல்லவி
இயேசுவே உம்மை போல தேவனும் யாருமில்லை பாவியை மீட்ட எந்தன் ராஜா கண்ணீரைத் துடைத்தீரே காயங்கள் ஆற்றினீரே எந்நாளும் நீரே எந்தன் ராஜா
1ம் சரணம்
எந்தன் நல்ல மேய்ப்பரும் நீரே உம்மை தொடரும் ஆட்டுக்குட்டி நானே விண்ணைத் தாண்டி வந்தவர் நீரே என்னை கொண்டு சென்றிடுவீரே எந்நாளும் உம்மோடு ஆடுவேன் எந்நாளும் உம்மை நான் பாடுவேன் நன்றி சொல்லி நன்றி சொல்லி நன்றி சொல்லி ராஜனை போற்றுவேன்
2ம் சரணம்
பாதை மாறி தவறிய போதும் பாதைக் காட்ட வந்தவர் நீரே பாசத்திற்காய் ஏங்கினபோதும் பாசம் காட்டி அணைத்தவர் நீரே