TA-1739
Tamil

நன்றியால் நான் பாடுவேன் நன்மைகள் எண்ணில் செய்தவரே

Nandriyaal naan paduven

16
views
பல்லவி

தாங்கியதே இந்நாள் வரையும் தயவாய் மா தயவாய்

1ம் சரணம்

உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை உடன் சுதந்தரராய் இருக்க கிருபையின் மகா தானம் அது இந்தக் காலங்களில் விளங்க

2ம் சரணம்

ஜீவனைத் தியாகமாய் வைத்த பலர் கடும் சேவையில் மரித்தார் சேர்ந்து வந்து சேவை புரிந்து சோர்ந்திடாது நிற்போம்

3ம் சரணம்

மிருக்களான பலர் நன்றியிழந்தே சத்ருக்கள் ஆயினாரே சத்தியத்தைச் சார்ந்து தேவ சித்தம் செய்திடுவோம்

4ம் சரணம்

அழைக்கப்பட்டோரே நீர் உன்னத அழைப்பினை அறிந்தே வந்திடுவீர் அளவில்லாத் திரு ஆக்கம் இதனை அவனியோர்க்களிப்பீர்

5ம் சரணம்

சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய் சீக்கிரம் வருவார் சிந்தை வைப்போம் சந்திக்கவே சீயோனின் இராஜனையேpt~நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைந்தே 1 செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த எங்கள் தேவனின் கரமே தாங்கியதே இந்நாள் வரையும் தயவாய் மா தயவாய் 2 உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை உடன் சுதந்தரராய் இருக்க கிருபையின் மகா தானம் அது இந்தக் காலங்களில் விளங்க 3 ஜீவனைத் தியாகமாய் வைத்த பலர் கடும் சேவையில் மரித்தார் சேர்ந்து வந்து சேவை புரிந்து

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.