TA-1742
Tamil

Nanmaiyum Kirubaiyum

Nanmaiyum Kirubaiyum

24
views
பல்லவி

நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே வருடங்கள் காலங்கள் கழிந்தாலும் வழுவாமல் காக்கும் பரிசுத்தரே

1ம் சரணம்

கைகளின் பலனை சாப்பிடுவாய் பாக்கியமும் நன்மையும் உண்டாகியிருக்கும் உன் பிள்ளைகள் உன்னை சுற்றிலுமிருந்து ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள்

2ம் சரணம்

நித்திய ஜீவனை அளியும் தேவா நித்தமும் உம்மை ஆராதிக்க – உம் செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல எந்நாளும் பாதுகாத்திடுவீரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.