TA-1743
Tamil

நன்றாய் விழிப்பவன்

Nantraai Vilippavan

24
views
பல்லவி

நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா – 2

1ம் சரணம்

கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால் யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய்

2ம் சரணம்

நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா

3ம் சரணம்

நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார் கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.