நானும் என் வீட்டாருமோவென்றால்
Nanum en veetarum
நற்செய்தி நற்செய்தி இதோ ... நற்செய்தி எல்லா ஜனத்துக்கும் மிக சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி நற்செய்தி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆதியிலே வார்த்தையாய் பிதாவினிடத்திலும் உன்னதரின் பெலத்தினிழலிலும் மண்ணுலகில் வந்து, எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்க பேரொளியாய் பிறந்தது நற்செய்தி
பூமியிலே, மாம்சமும், இரத்தமும் உடையவராய் மானிடரின் பாவம் போக்கிடவே சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாக, இயேசு இராஜன் இரட்சகராய் பிறந்தது நற்செய்தி
நொறுங்குண்டோர் சிறைப்பட்டோர் காயப்பட்டோருகும் சிறுமைப்பட்டோர் துயரப்பட்டோருக்கும் விடுதலையும் ஆறுதலும் அளித்திடவே தேவாதிதேவன் மானிடனாய் பிறந்தது நற்செய்தி
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.