♪♫
TA-1745
Tamil
மெய்யான திராட்சைச் செடி இயேசுவே
Narkani Thaetitum Nallaantavaa
0
views
பல்லவி
நற்கிரியை என்னில் துவங்கியவர் முடிவு பரியந்தம் நடத்திடுவார் – 2 அழைத்த நாள் முதல் இன்று வரை உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை உடைக்கப்பட்ட நேரத்திலும் உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை அழைத்தவரே அழைத்தவரே என் ஊழிய அடித்தளமே – 2 என் வெகுமதி நீர்தானே – 2
1ம் சரணம்
உடன் இருந்தோர் பிரிந்து (உடைந்து) சென்றும் நீங்க என்னை விலகவில்லை – 2 முடிந்ததென்று நினைத்தவர் முன் தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே உலர்ந்ததென்று நகைத்தவர் முன் தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே
2ம் சரணம்
ஆயிரங்கள் பிரிந்து சென்றும் நீர் என் சபையை மறக்கவில்லை – 2 உடைந்து போன மந்தையிலும் பெரிதான மந்தையை தந்தவரே –