♪♫
TA-1746
Tamil
இயேசுவின் நாமத்தை உரைப்பவன் எவனும்
Nayagan yesuvin
17
views
பல்லவி
நீ எடுத்துக் கொள்ளும் முன்பாக மரித்துப் போகும் முன்பாக பாடுகளின் வழி உண்டு கூட நித்திய இராஜியம் உண்டு-2
1ம் சரணம்
இடுக்கமான வாசல் என்று விளகி போகாதே நீ பாடுகளின் வழி என்று பயந்து போகாதே நித்திய இராஜியம் உனக்கு உண்டு நித்திய மகிழ்ச்சி உன் தலைமேல்யிக்கும் சஞ்ஜலமும் தவிப்பும் ஒடி போகும்
2ம் சரணம்
சோதனையை கண்டு கலங்கி போகாதே நீ சோதனையை சகித்தால் அன்பு கூர்ந்தால் தேவனின் கரத்தில் ஜீவ கிரீடம் பெருவாய் மகிழ்ந்து களிக்கூறு மணவாட்டியே இயேசு வருகிறார் மகிழ்ந்து களிகூறு
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.