TA-1751
Tamil

Neer Ennodu Irukkum Pothu

Neer Ennodu Irukkum Pothu

0
views
1ம் சரணம்

நீர் எந்தன் கோட்டை நீர் எந்தன் துருகம் நீர் எந்தன் தஞ்சம் – இயேசுவே நீர் எங்கள் ராஜா சாரோனின் ரோஜா – இயேசுவே உம்மைப்போல் ஒருவர் இல்லை உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர் உம்மையே நான் போற்றுவேன் உம்மையே நான் புகழுவேன்-2

2ம் சரணம்

நீர் பரிசுத்த தேவன் நீர் மகத்துவ தேவன் நீர் வல்லமை தேவன் – இயேசுவே நீர் எங்கள் சத்தியம் நீர் எங்கள் நித்தியம் நீர் எங்கள் ஜீவன் – இயேசுவே உம்மைப்போல் ஒருவர் இல்லை உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர் உம்மையே நான் வாழ்த்துவேன் உம்மையே நான் வணங்கிடுவேன்-2