♪♫
TA-2245
Tamil
நீர் இல்லாத நாளெல்லாம்
Neer Illatha Naalellam
23
views
பல்லவி
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1ம் சரணம்
உயிரின் ஊற்றே நீர்தானையா உண்மையின் வழியே நீர்தானையா உறவின் பிறப்பே நீர்தானையா உள்ளத்தின் மகிழ்வே நீர்தானையா
2ம் சரணம்
எனது ஆற்றலும் நீர்தானையா எனது வலிமையும் நீர்தானையா எனது அரணும் நீர்தானையா எனது கோட்டையும் நீர்தானையா
3ம் சரணம்
எனது நினைவும் நீர்தானையா எனது மொழியும் நீர்தானையா எனது மீட்பும் நீர்தானையா எனது உயிர்ப்பும் நீர்தானையா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.