TA-1752
Tamil

நீரின்றி வாழ்வேது இறைவா

Neer Indri Vazhvethu Iraiva

0
views
பல்லவி

மாயையான உலகில் நீர் மாத்திரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்திரம் எனக்கு – 2

1ம் சரணம்

அரணும் என் கோட்டையும் நீர் மாத்திரம் எனக்கு கோட்டையும் துருகமும் நீர் மாத்திரம் எனக்கு – 2 துருகமும் கேடகமும் நீர் மாத்திரம் எனக்கு கேடகமும் கன்மலையும் நீர் மாத்திரம் எனக்கு

2ம் சரணம்

ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு – 2 ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு – 2 pt-நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு – 2 நீர் அல்லால் உலகில் யாருண்டு எனக்கு நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு நீர் அல்லால் உலகில் யாருண்டு எனக்கு – 2 மாயையான உலகில் நீர் மாத்திரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்திரம் எனக்கு – 2 1 அரணும் என் கோட்டையும் நீர் மாத்திரம் எனக்கு கோட்டையும் துருகமும் நீர் மாத்திரம் எனக்கு – 2 துருகமும் கேடகமும் நீர் மாத்திரம் எனக்கு கேடகமும் கன்மலையும் நீர் மாத்திரம் எனக்கு 2 ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு – 2 ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமி