♪♫
TA-1753
Tamil
குற்றமின்றி குரோதமற்று,
Neer Nirantha Neasamullor
17
views
பல்லவி
நீர் ஒருவரே துதிக்கு பாத்திரர் நீர் ஒருவரே கனத்திற்கு பாத்திரர் எல்லாம் மகிமையும் எல்லாம் புகழும் தேவா உம்மைக்கே நாங்கள் தருகிறோம் (2) உம்மைக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்துகிறோம் உந்தன் நாமத்தை உயர்த்தி வாழ்த்துகிறோம் (2) சர்வ வல்லரே வாழ்த்துகிறோம் (2)
1ம் சரணம்
எல்- ஷடாய் சர்வ வல்லவரே எல் -ரோயி என்னை காண்பவரே (2) வெற்றி மேல் வெற்றி தருபவரே யெகோவா நிசி நீரே (2)
2ம் சரணம்
யெகோவா ஷம்மா கூட இருப்பவரே யெகோவா ரூபா எந்தன் நல் மேய்ப்பவரே (2) இன்று சுகம் தருபவரே யெகோவா ராஃபா நீரே (2)
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.