நீர் பார்த்தால் போதுமே
Neer parthaal pothumae
எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு எந்நிலையிலும் சூழ்நிலையிலும் குறையாத அன்பு – 2 -நீர் போதும்…
மாறாத அளவில்லா அன்பு உமது உம் அன்பு போதும் உம் அன்பு போதும் எதிர்பாரா நேசரின்அன்பு உமது உம் அன்பு போதும் உம் அன்பு போதும் வேண்டாம் வேண்டாம் இந்த உலகம் வேண்டாம் உம் அன்பு போதும் உம் அன்பு போதும் ஏமாற்றிடும் இந்த மனுஷரும் வேண்டாம் உம் அன்பு போதும உம் அன்பு போதும்
என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரே உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன் என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரே உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன் என் துணையாளரே என் மணவாளனே உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன் எந்தன் வாழ்வில் எனக்கெல்லாம் நீரே உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன் இயேசுவே உம்மை நம்பி வந்தேன் இயேசுவே உம் பாதம் ஒன்றே போதுமே உம்மை நம்பி வந்தேன் இயேசுவே உம்மை நம்பி வந்தேன் இயேசுவே உம்மை நம்பி வந்தேன் இயேசுவே ஏமாற்றம் என்றும் இல்லையே உம்மை நம்பி வந்தேன் இயேசுவேpt Kநீர் போதும் நீர் போதும் உம் அன்பு வினோதம் நீர் போதும் நீர் போதும் உ
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.