TA-1756
Tamil

Neer Seitha Yaavatrukkum

Neer Seitha Yaavatrukkum

0
views
பல்லவி

நீர் செய்ய நினைத்தது தடைபடாது எனக்காக யாவையும் செய்யும் தேவனே - 2 உம் வேளைக்காக காத்திருக்க பொறுமையை எனக்கு தந்தருளும் - 2 - நீர் செய்ய காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம் மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை - 2 என்னோடு நீர் சொன்ன வார்த்தையை எனக்காக நிறைவேற்றுவீர் - 2 - நீர் செய்ய தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும் தடைகளை உடைக்கும் நீர் என் முன்னாய் நடந்து செல்வீர் - 2 எனக்காக ஆயத்தம் பண்ணினதை என் கண்ணால் காண செய்வீர் - 2 - நீர் செய்ய