TA-1757
Tamil

நீர் செய்ய நினைத்தது தடைபடாது

Neer Seiya Ninaithathu

0
views
பல்லவி

நீர் சொல்ல ஆகுமே நீர் சொல்ல நிற்குமே நீங்கதான் தெய்வமய்யா-2 உம்மாலே ஆகாத காரியம் ஏதுண்டு எல்லாமே உம்மாலே ஆகுமய்யா-2

1ம் சரணம்

கோலை நீர் நீட்டச்சொன்னீர் -2 தண்ணீரும் மதிலாக பிளந்ததய்யா ஜனங்களும் நடையாக கடந்தாரைய்யா-2

2ம் சரணம்

மலையை நீர் அடிக்கச் சொன்னீர்-2 தண்ணீரும் நதியாக வந்ததய்யா ஜனங்களின் தாகமும் தீர்ந்ததய்யா-2

3ம் சரணம்

ஜாடியை நீர் நிரப்பச் சொன்னீர் -2 தண்ணீ ரும் ரசமாக மாறினது மணவீட்டார் குறைகளும் நீங்கீனது-2

4ம் சரணம்

கல்லை நீர் புரட்டச் சொன்னீர் -2 மரித்தோனை உயிரோடு எழும்பச் செய்தீர் மார்த்தாளை மரியாளை மகிழச் செய்தீர்-2